Kangal Irandal by Bellie Raj, Deepa Mariam song Lyrics and video
Artist: | Bellie Raj, Deepa Mariam |
---|---|
Album: | Single |
Music: | James Vasanthan |
Lyricist: | Thamarai |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2024-08-24 |
Lyrics (English)
KANGAL IRANDAL SONG LYRICS: Kangal Irandal is a Tamil song from the film Subramaniapuram starring Jai, Sasikumar, Samuthirakani and Swathi, directed by Sasikumar. "KANGAL IRANDAL" song was composed by James Vasanthan and sung by Bellie Raj and Deepa Mariam , with lyrics written by Thamarai . கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இது வரை யாரிடமும் சொல்லாதகதை கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதிற்க்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய் உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை இனி இந்த ஊன் உயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் Kangal irandaal un kangal irandaal Ennai katti izhuthai izhuthai podhadhena Chinna sirippil oru kalla sirippil Ennai thalli vittu thalli vittu moodi maraithaai Kangal irandaal un kangal irandaal Ennai katti izhuthai izhuthai podhadhena Chinna sirippil oru kalla sirippil Ennai thalli vittu thalli vittu moodi maraithaai Pesa enni sila naal Arugil varuven Pinbu parvai podhum ena naan Ninaithae nagarvenae maatri Kangal ezhudhum iru kangal ezhudhum Oru vanna kavidhai kaadhal daana Oru varthai illayae idhil osai illayae Idhai irulilum padithida mudigiradhae Iravum alladha pagalum alladha Pozhudhugal unnodu kazhiyuma Thodavum koodatha padavum koodatha Idaiveli appodhu kuraiyuma Madiyinil saindhida thudikudhae Marupuram naanamum thadukudhae Idhu varai yaaridamum solladha kadhai Kangal irandaal un kangal irandaal Ennai katti izhuthai izhuthai podhadhena Chinna sirippil oru kalla sirippil Ennai thalli vittu thalli vittu odi maraithai Karaigal andaatha kaatrum theendatha Manadhirukkul eppodhu nuzhaindhitaai Udalum alladha uruvam kolladha Kadavulai pol vandhu kalandhitaai Unnai indri ver oru ninaivillai Ini indha vonuyir enadhillai Thadaiyilai saavilumae unnodu vara Kangal ezhudhum iru kangal ezhudhum Oru vanna kavidhai kaadhal daana Oru varthai illayae idhil osai illayae Idhai irulilum padithida mudigiradhae Pesa enni sila naal Arugil varuven Pinbu paarvai podhum ena naan Ninaithae nagarvenae maatri Kangal irandaal un kangal irandaal Ennai katti izhuthai izhuthai podhadhena Chinna sirippil oru kalla sirippil Ennai thalli vittu thalli vittu odi maraithai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kangal Irandal lyrics in Tamil by Bellie Raj, Deepa Mariam, music by James Vasanthan. Includes YouTube video and lyrics in multiple languages.