Neeye Charanam by Ghibran song Lyrics and video
Artist: | Ghibran |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Soundararajan K |
Label: | Sony Music South |
Genre: | Pop |
Release: | 2021-07-02 |
Lyrics (English)
NEEYE CHARANAM SONG LYRICS: Neeye Charanam is a Pop song, recorded by Ghibran from album Ghibran's All About Love . The music of "Neeye Charanam" Tamil song is composed by Mohamaad Ghibran , while the lyrics are penned by Soundararajan K . Kannaa pinnaa kaadhal Ennai katti kolla Thikki thikki ninna Enna pannaa ponne atozlyric.com Sonna indha kaadhal Enna pichchi thinna Oththa sollu solli Kaapathu nee kanne Uruguren unnaala Oraiyuren unnaala Sirikkiren thannaala Yedho solladi Kaadhal kaaichal naanadi Neeyum neeyum seiyadha Kaadhal koochal thaanadi Adi oththayila nikkuranae sikkurane Enna seiya Charanam charanam Neeye charanam Charanam charanam Un kannukulla charanam Charanam charanam Neeye charanam Charanam charanam Un kannukulla charanam Thoorathil ava therinjaa therinjaa Pakkathil poga paavi manam thudikkum Pakkathil ava irundhaa irundhaa Bakkunu nenjil kalavaram vedikkum Kollaama kollum paarvaiyil vizhunthen Unnaala naanum sukku noora odanjen Ennaachi ennakku sugavanam kirukku Charanam charanam Neeye charanam Charanam charanam Un kannukulla charanam Charanam charanam Neeye charanam Charanam charanam Un kannukulla charanam. கண்ணா பின்னா காதல் என்னை கட்டிக்கொள்ள திக்கி திக்கி நின்னா என்ன பண்ணா பொண்ணே சொன்னா இந்த காதல் பிட்சி என்னை தின்ன ஒத்த சொல்லு சொல்லி காப்பாத்து நீ கண்ணே உருகுறேன் உன்னால உறையுறேன் உன்னால சிரிக்கிறேன் தன்னால ஏதோ சொல்லடி காதல் காய்ச்சல் நானடி நீயும் நீயும் செய்யாத காதல் கூச்சல் தானடி அட ஒத்தையில நிக்குறேனே சிக்குறேனே என்ன செய்ய சரணம் சரணம் நீயே சரணம் சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம் சரணம் சரணம் நீயே சரணம் சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம் பரத்கிரிக்.காம் தூரத்தில் அவ தெரிஞ்சா தெரிஞ்சா பக்கத்தில் போக பாவி மனம் துடிக்கும் பக்கத்தில் அவ இருந்தா இருந்தா பக்குனு நெஞ்சில் கலவரம் வெடிக்கும் கொல்லாம கொல்லும் பார்வையில் விழுந்தேன் உன்னால நானும் சுக்குநூறா ஒடஞ்சேன் என்னாச்சி எனக்கு சுகவனம் கிறுக்கு சரணம் சரணம் நீயே சரணம் சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம் சரணம் சரணம் நீயே சரணம் சரணம் சரணம் உன்கண்ணுக்குள்ள சரணம். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Neeye Charanam lyrics in Tamil by Ghibran, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.