Pirai Thedum Iravilae by G. V. Prakash Kumar, Saindhavi Prakash song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Dhanush |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-04-18 |
Lyrics (English)
பிறை தேடும் இரவிலே | PIRAI THEDUM IRAVILAE SONG LYRICS IN TAMIL: The song is recorded by G. V. Prakash Kumar and Saindhavi Prakash from the Tamil film Mayakkam Enna , directed by Selvaraghavan. The film stars Dhanush, Richa Gangopadhyay, Sunder Ramu and Mathivanan Rajendran in the lead role. The music of "PIRAI THEDUM IRAVILAE" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Dhanush . பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண்மூட வா அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி உயிா் உள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா அழுதால் உன் பாா்வையும் அயந்தால் உன் கால்களும் அதிகாலையின் கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போா்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி உயிா் உள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புாிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே இதை காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா தினம் கொள்ளும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம் Pirai thedum iravilae uyirae Edhai thedi alaigiraai Kadhai solla azhaikiren uyirae Anbae nee vaa Pirai thedum iravilae uyirae Edhai thedi alaigiraai Kadhai solla azhaikiren uyirae Anbae nee vaa Irulil kanneerum edharku Madiyil kan mooda vaa Azhagae intha sogam edharku Naan un thaayum allava Unakkena mattum vaazhum idhayam adi Uyir ulla varai naan un adimaiyadi Pirai thedum iravilae uyirae Edhai thedi alaigiraai Kadhai solla azhaikiren uyirae Anbae nee vaa Azhuthaal un paarvaiyum Ayanthaal un kaalgalum Adhikaalaiyin koodalil Sogam theerkkum podhuma Nizhal thedidum aanmaiyum Nijam thedidum penmaiyum Oru porvaiyil vaazhum inbam Dheivam thantha sonthama En aayul reghai neeyadi En aani veradi Sumai thaangum endhan kanmani Ennai sudum pani Unakkena mattum vaazhum idhayamadi Uyirulla varai naan un adimaiyadi Pirai thedum iravilae uyirae Edhai thedi alaigiraai Kadhai solla azhaikiren uyirae Anbae nee vaa Vizhiyin antha thedalum Alaiyum undhan nenjamum Purinthalae podhumae Yezhu jenmam thaanguven Anal melae vaazhgiraai Nadhi polae paaigiraai Oru kaaranam illaiyae Meesai vaitha pillaiyae Idhai kaadhal endru solvatha Nizhal kaainthu kolvatha Dhinam kollum intha bhoomiyil Nee varam tharum idam Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pirai Thedum Iravilae lyrics in Tamil by G. V. Prakash Kumar, Saindhavi Prakash, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.