Private Party by Anirudh Ravichander, Jonita Gandhi song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Jonita Gandhi |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Sivakarthikeyan |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2022-05-02 |
Lyrics (English)
'பிரைவேட் பார்ட்டி' | PRIVATE PARTY SONG LYRICS IN TAMIL: The song "Private Party" is sung by Anirudh Ravichander and Jonita Gandhi from Sivakarthikeyan, Priyanka Mohan, SJ Suryah, Samuthirakani and Soori starrer Tamil film Don , directed by Cibi Chakaravarthi. PRIVATE PARTY song was composed by Anirudh Ravichander , with lyrics written by Sivakarthikeyan . Modern rathiye unnai pick up pannikava Nadakkum nadhiye pudhu spotaiyum kaatidava On the way il namma friends ayum koopidava Full fun mood il oru dance um pottudava Jolly ah nee vaadi Idhu private party thaan Dj ellam vachu Seivom atrocity thaan Jazz music venam Adi namma beat thaan Bouncer ellam thaandi Varum little heart thaan Ava vandhale Love-ah thandhale Ennai konnale Ava cute na dance aale Machane kadai vachane Full touch ah ne Ippo high volt u switch ah ne Darling prince u unnai pick up pannidava Love feel song-ah pottu sound-ayum ethidava Ora kannil unnai konjala paathudava Pora pokkil un kaiyayum korthudava Jolly-ah naan varuven Idhu private party thaan Dance floor u feel u Seivom atrocity thaan Disco ellam venam Podu kuthu dance thaan Song dedicated To namma fans u thaan En machane kai vachane Love-ah touch ah ne Ava kannale catch ah ne Eye meet aache Ambu vittache jodi set-ache Namma thothale hit aache Unnalana parandhen Ippo enna naane marandhen Kanmoodi naan nadandhen Un sirippula vizhundhen Unnala naan tholanjen Unnai ulla thedi alanjen Un muththam adhil kedachen Meen polave thudichen Jolly-ah nee vaadi Idhu private party thaan Dj ellam vachu Seivom atrocity thaan Jazz music venam Adi namma beat thaan Bouncer ellam thaandi Varum little heart thaan Ava vandhale Love ah thandhale Ennai konnale Ava cute na dance aale Machane kadai vachane Full touch ah ne Ippo high volt u switch ah ne. மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடாவா நடக்கும் நதியே புது கோட்டையும் கட்டிடவா ஆன் த வே-இல் நம்ம ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவா ஃபுள் ஃபன் மூடில் ஒரு டான்ஸையும் போட்டிடவா ஜாலி-ஆ நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான் டீஜே எல்லாம் வெச்சு செய்வோம் அட்ராஸிட்டிதான் ஜாஸ் மியூசிக் வேணாம் அடி நம்ம பீட்டுதான் பௌன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டுதான் அவ வந்தளே லவ்-அ தந்தாளே என்ன கொன்னாளே அவ கியூட்-ஆனா டான்ஸாலே மச்சானே கடை வச்சானே ஃபுள் டச் ஆன்-ஏ இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன்-ஏ டார்லிங் பிரின்ஸ்-உ உன்ன பிக்கப் பண்ணிடவா லவ் ஃபீல் சாங்கு போட்டு சௌண்டயும் ஏத்திடவா ஒரே கண்ணில் உன்ன கொஞ்சலா பாத்திடவா போற போக்கில் உன் கையையும் கோர்த்திடவா ஜாலியா நான் வருவேன் இது பிரைவேட் பார்ட்டிதான் ஜாஸ் கூட சேர்ந்து செய்வோம் அட்ராஸிட்டிதான் டிஸ்கோ எல்லாம் வேணாம் போடு குத்து டான்ஸ்தான் சாங் டெடிகேட் டூ நம்ம ஃபேன்ஸ்தான் என் மச்சானே கை வச்சானே லவ்வு டச் ஆன்-ஏ அவன் கண்ணாலே கேட்ச் ஆனேன் ஐஸ் மீட் ஆச்சே அம்பு விட்டாச்சே ஜோடி செட் ஆச்சே நாம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே உன்னால நான் பறந்தேன் இப்போ என்ன நானே மறந்தேன் கண்மூடி நான் நடந்தேன் உன் சிரிப்புல விழுந்தேன் atozlyric.com உன்னால நான் தொலைஞ்சேன் உனக்குள்ள தேடி அலைஞ்சேன் உன் முத்தம் அதில் கிடைச்சேன் மீன் போலவே துடிச்சேன் ஜாலி-ஆ நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான் மாமோய் டீஜே எல்லாம் வெச்சு செய்வோம் அட்ரோஸிட்டிதான் ஜாஸ் மியூசிக் வேணாம் அடி நம்ம பீட்டுதான் பௌன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டுதான் அவ வந்தளே லவ் அ தந்தாளே என்ன கொன்னாளே அவ கியூட் ஆனா டான்ஸாலே மச்சானே கடை வச்சானே ஃபுள் டச் ஆன்-ஏ இப்போ ஹை வோல்ட்டு சுவிட்ச் ஆன்-ஏ. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Private Party lyrics in Tamil by Anirudh Ravichander, Jonita Gandhi, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.