Ponmayame by Sathya Narayanan song Lyrics and video

Artist: | Sathya Narayanan |
---|---|
Album: | Single |
Music: | Jen Martin |
Lyricist: | Vivek, Vishnu Edavan |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-12-23 |
Lyrics (English)
'பொன்மாயமே' | PONMAYAME SONG LYRICS IN TAMIL: The song "Ponmayame" is sung by Sathya Narayanan from Kavin, Redin Kingsley and Prudhvi Raj starrer Tamil film Bloody Beggar , directed by Sivabalan Muthukumar. PONMAYAME song was composed by Jen Martin , with lyrics written by Vivek and Vishnu Edavan . கண் காணா தேசத்து காரிருள் தேவதை யாரதை கண்களில் காட்டியதோ கை சேரும் தூரத்து பேரழகோவியம் யாரதை தூசியில் மாட்டியதோ கனவென்று தெரிந்திருந்தால் கண்களை திறக்க மாட்டேன் கனவே நீ கலைவதென்றால் நிஜத்தினை விரும்ப மாட்டேன் உன் பொன் மாயமே என் கண்ணோடு தான் வாழ்நாளும் போனாலும் உன்னோடுதான் என் ஆகாயமே நம் மூச்சோடு தான் மண்ணோடு வந்தேனே உன்னோடு நாம் வாழவே கண்ணே உயிர் என்னில் நீ இருந்தால் உலகத்தில் நான் வசிப்பேன் உன் மடி சேர்வதுவே என் விதி என்று இருப்பேன் பிரிவென்ற நாள் இருந்தால் மண்ணுடன் மடிந்திடுவேன் உனக்கென்று பிறப்பதென்றால் இறப்பதும் இன்பமென்பேன் கண் காணா தேசத்து காரிருள் தேவதை யாரதை கண்களில் காட்டியதோ கை சேரும் தூரத்து பேரழகோவியம் யாரதை தூசியில் மாட்டியதோ கனவென்று தெரிந்திருந்தால் கண்களை திறக்க மாட்டேன் கனவே நீ கலைவதென்றால் நிஜத்தினை விரும்ப மாட்டேன் பழகுமா விலகுமா வலி அது இளகுமா விழிகள் அழுது விழுமா மனமா ரணமா இருளுமா உருளுமா இருவரின் உலகமா நிலவில் சகதி விழுமா இதுவும் சுகம்தானா Kann kaanaa desaththu Kaarirul devathai Yaarathai kangalil Kaattiyatho Kai serum thooraththu Perazhagoviyam Yaarathai Thoosiyil maattiyatho Kanavendru therinthirunthaal Kangalai thirakkamaattaen Kanave nee kalavathendraal Nijaththinai virumpamaatten Un pon maayame En kannoduthaan Vaazhnaalum ponaalum Unnoduthaan En aagaayame Nam moochchooduthaan Mannodu vanthenae unnodu Naam vaazhavae kannae Uyir ennil nee irunthaal Ulagaththil naan vasippen Un madi servathuvae En vidhi endru iruppen Pirivendra naal irunthaal Mannudan madinthiduven Unakkendru pirappathendraal Irappathum inbamenbaen Kann kaanaa desaththu Kaarirul devathai Yaarathai kangalil Kaattiyatho Kai serum thooraththu Perazhagoviyam Yaarathai Thoosiyil maattiyatho Kanavendru therinthirunthaal Kangalai thirakkamaattaen Kanave nee kalavathendraal Nijaththinai virumpamaatten Pazhagumaa vilagumaa Vali adhu ilagumaa Vizhigal azhuthu vizhumaa Manamaa ranama Irulumaa urulumaa Iruvarin ulagamaa Nilavil sagathu vizhumaa Idhuvum sugamthaanaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ponmayame lyrics in Tamil by Sathya Narayanan, music by Jen Martin. Includes YouTube video and lyrics in multiple languages.